இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 109 ரன்களில் சுருண்டது இலங்கை அணி

பெங்களூரு: இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 109 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இந்திய அணியில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இலங்கை 109 ரங்களில் ஆட்டமிழந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.