மதுரை மாநகராட்சிக்கு சிறந்த நீர் மேலாண்மைக்கான விருது வழங்கியது ஒன்றிய அரசு

டெல்லி: மதுரை மாநகராட்சிக்கு சிறந்த நீர் மேலாண்மைக்கான விருதை ஒன்றிய அரசு வழங்கியது. நீர் மேலாண்மைக்கான சிறந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் 3வது இடத்தை மதுரை மாநகராட்சி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.