சிவகார்த்திகேயன் மீது கொல வெறியில் சிம்பு: இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ.?

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார்
சிம்பு
. இதனை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் ‘
பத்து தல
‘ படப்பிடிப்புல் கலந்த கொள்ள உள்ளார் சிம்பு.

கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழிலும் இயக்குனர் நரதனே இயக்கி வந்தார். தமிழ் ரீமேக் தாமதமானதால் கன்னடத்தில் யாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க கமிட் ஆனார் நரதன். இதனால் ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு,படத்தை இயக்க ‘சில்லுனு ஒரு காதல்’ இயக்குநர் கிருஷ்ணா கமிட் ஆனார். ‘பத்து தல’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்டுடியோ கிரின் சார்ப்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

Vijay: பயந்த மாதிரியே நடந்துருச்சு… கலக்கத்தில் தளபதி ரசிகர்கள்..!

இந்நிலையில்
மிஸ்டர் லோக்கல்
படத்தில் நடிக்க தனக்கு ரூ.15 கோடி சம்பளம் என நிர்ணயித்து ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், ஆனால் ஞானவேல் ராஜா தனக்கு ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் தந்ததாகவும் ரூ 4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது நடிகர்
சிவகார்த்திகேயன்
சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், தனக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை வழங்கும் வரை ஞானவேல் ராஜா சிம்பு மற்றும் விக்ரம் படங்களை தயாரிக்கக்கூடாது என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் சிவ்கார்த்திகேயன். இதனால் சிம்பு மிகுந்த கோபத்தில் உள்ளாராம். அவருக்கு வேண்டிய சம்பளத்தை கேட்குறது சரி. என்னோட படத்தை தயாரிக்கக்கூடாதுன்னு எப்படி சொல்லலாம் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் சிம்பு.

செல்வராகவன் ரோல் என்ன? பீஸ்ட் எந்த படத்தின் copy?

அடுத்த செய்திஅந்த ஒரு காட்சியால் தடைசெய்யப்படும் பீஸ்ட்..ரசிகர்கள் அதிர்ச்சி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.