அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்; குறிப்பாக எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு.: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்; குறிப்பாக எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோஷங்களையும் தரட்டும்; அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும் என் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.