ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருட்டில் ஒளிரும் மின்மினிப் பூச்சிகளின் அபூர்வக் காட்சிகள்.!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மின்மினி பூச்சிகள் நடத்திய ஒத்திசைவு ஒளி நடனத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையின் ஆனைமலை அடர்வனப்பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் மின்மினிப்பூச்சிகள் ஒரே நேரத்தில் ஒத்திசைவு ஒளி நடனத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காணப்படும் மின்மினிப் பூச்சிகள் அப்ஸ்கோண்டிடா இனத்தைச் சேர்ந்தவை என கூறப்படும் நிலையில் இந்த ஒத்திசைவு ஒளி நடனத்தின் காட்சிகள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.