அருணாச்சல்லில் கோல்டன் பகோடா புத்த ஆலயத்தில் அமித் ஷா வழிபாடு.!

அருணாச்சலப் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்குள்ள கோல்டன் பகோடா பவுத்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, அருணாச்சல் முதலமைச்சர் பேமா கண்டு ஆகியோரும் வழிபாட்டில் கலந்துகொண்டனர்.

தாய்லாந்து, பர்மிய கட்டடக் கலையில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோவில் வளாகத்தில் பவுத்த பண்பாட்டு ஆய்வு மையம், நூலகம் ஆகியன அமைந்துள்ளன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.