முருங்கைக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் ஏற்படுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்


முருங்கைக்காய் ஒரு ஆரோக்கியமான உணவு என்பது உண்மைதான்..! ஆனால் இதில் நன்மைகள் மட்டுமே இல்லை தீமைகளும், பக்க விளைவுகளும் உள்ளது என்பது தெரியுமா?

சர்க்கரை அளவு

அதிகளவு முருங்கைக்காய் சாப்பிடும்போது அது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைக்கிறது. இதனால் ஹைப்போக்ஸிசிமியா என்னும் நோய் கூட ஏற்படலாம்.

முருங்கைக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் ஏற்படுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் | Drumsticks Health Disadvantages

அலர்ஜி பிரச்சனை

இதில்உள்ள சில வேதிப்பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். குறிப்பாக நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தும்.

முருங்கைக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் இருந்தாலும் அவை கர்ப்பிணிகளுக்கு சிலசமயம் அலர்ஜிகளை ஏற்படுத்தும்.

முருங்கைக்காயில் நார்ச்சத்து அளவு அதிகம் உள்ளது. நார்ச்சத்து உடலுக்கு அவசியமானதாக இருந்தாலும் அது அதிகளவில் உடலில் சேர்வது ஆபத்தானதுதான்.

ஏனெனில் வயிற்றுப்போக்கு, மலசிக்கல், குடல் பிரச்சினைகள் போன்ற தொல்லைகள் வரலாம். 

முருங்கைக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் ஏற்படுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் | Drumsticks Health Disadvantages

recipes.timesofindia



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.