Breaking: பிரதமர் மோடியின் தாயார் காலமானார்: ட்விட்டரில் பிரதமர் அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரோபென் (100) கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அகமதாபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனை யு.என்.மேத்தா மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரதமரின் தாயார் ஹீரோபென் காலமானார். இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.