மல்யுத்த பயிற்சிக்கு செல்லும் வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து டெல்லி ஜந்தர் மந்தரில் வினேஷ் போகத் தலைமையில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றார் முன்னாள் மல்யுத்த வீரரும் பாஜக-வைச் சேர்ந்தவருமான பபிதா போகத். மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று […]