டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெறும் பெண்களை பெருமைப்படுத்தும் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி…

டெல்லி: ஜனவரி 26ந்தேதி தலைநகர் டெல்லியில் நடைபெறும்  குடியரசு தின அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கார ஊர்தி பங்குபெறுகிறது. இந்த அலங்கார ஊர்தியானது, பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் 74வது குடியரசு தின விழா ஜனவரி 26ந்தேதி (நாளை மறுதினம்) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் முப்படைகளுடன் கூடிய பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.