ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை..!

ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க அவர் தமிழகம் வருகிறார்.

மேலும் பிரதமர் மோடி தாம்பரம் – செங்கோட்டை ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

.திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி ரெயில் சேவையையம் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.