சென்னை சிக்னலில் இனி இளையராஜா பாட்டுக்கு நோ… புது கமிஷனர் போட்ட உத்தரவு – என்ன தெரியுமா?

Chennai Latest News: சென்னை போக்குவரத்து சிக்னல்களில் இதுவரை ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிக்கப்பட்டு வந்த சினிமா பாடல்கள், செய்திகள், விழிப்புணர்வு வாசகங்கள் ஆகியவற்றை ஒலிப்பரப்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.