சென்னை: Vijay (விஜய்) பிரசாந்த் நடித்த ஒரு படத்தின் வெற்றி விழாவுக்கு உள்ளேயே விஜய்யை விடவில்லை என கூறப்படுகிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய்தான் இப்போது அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ஒருவர். குறிப்பாக ரஜினியின் இடத்தை அவர் பிடிப்பதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருப்பதாக திரை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாகத்தான் விஜய்க்கு