சந்தானத்தின் அதகள காமெடியில் ZEE5 இல் சிரிக்க வைக்க வரும்   ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’

சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களால் திரையரங்குகளில் காமெடி திருவிழா கொண்டாடிய  படம்  ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’. சந்தானத்தின் அதகள கலகல சிரிப்பு வெடியால் சூப்பர் வெற்றியை ஈட்டித் தந்த  ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’, ZEE5  ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.