Kamal Salary: அப்போ அது உண்மையா..? கால்ஷீட் 20 நாள் தான்… கமல் சம்பளம் 150 கோடி கன்ஃபார்மாம்!!

சென்னை: பிரபாஸ், கமல் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ப்ராஜக்ட் கே. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், துல்கர் சல்மான் ஆகியோரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ப்ராஜக்ட் கே படத்தின் டைட்டில் கல்கி 2898 கி.பி என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்நிலையில், இந்தப் படத்திற்காக 20 நாட்கள் மட்டுமே

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.