இன்று காலை நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி.. இந்தியா சார்பில் களமிறங்கும் அழகி யார் தெரியுமா

சான் சால்வடார்: உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற உள்ளது. பேஷன் உலகில் ரொம்பவே முக்கியமான போட்டிகளில் ஒன்று மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியாகும். அதன்படி 72ஆவது மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டி எல் சால்வடாரில் நடைபெறுகிறது. இந்த அழகி போட்டியில் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இருந்தும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.