ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், ஈரோடு

ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், ஈரோடு இக்கோயில் அமைந்திருக்கும் பகுதியைக் கோட்டை என்று கூறுவார்கள் , பழங்காலத்தில் இந்த பகுதியை மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் . இறைவன் கிழக்கு நோக்கிய நிலையில் சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தருகிறார் . இறைவன் மற்றும் இறைவிக்கு என இரண்டு ராஜகோபுரங்கள் இக்கோயிலுக்கு உள்ளன . இக்கோயிலை சோழர்கள் கட்டியதாக இங்குள்ள 800 வருடங்கள் பழமையான கல்வெட்டில் காணப்படுகின்றது . இறைவனின் மீது ஆண்டு தோறும் மாசி மாதம் 25 ,26 ,27 தேதிகள் சூரிய ஒளி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.