ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காலை `எக்ஸ்போசாட்’ உள்ளிட்ட செயற்கைக்கோள்களுடன் ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. சந்திரயான் திட்டங்கள் மூலமாக உலகையே திரும்பி பார்க்க வைத்தது இஸ்ரோ. விண்வெளித்துறையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிற்கு அடுத்த
Source Link