போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை கிண்டலடித்த அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் பிசுபிசுத்துவிட்டதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.