ஆபாச படங்கள் பார்ப்பது குற்றமல்ல – சென்னை உயர்நீதிமன்றம்

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.