பாகிஸ்தான் தேர்தல் ரிசல்ட் 2024: ஆட்டத்தை தொடங்கும் இம்ரான் கான்.. 154 தொகுதிகளில் முன்னிலை

இஸ்லாமாபாத்: இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் நேற்று பொதுத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் கடந்த 7ம் தேதி நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் சுமார் 25 பேர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.