Pandian stores 2 serial: நான் நல்ல அப்பாவா இல்லையா.. பாண்டியனுக்கு வந்த டவுட்.. ஆடிப்போன சரவணன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்தத் தொடரில் முதல் சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டு, இரண்டாவது சீசனும் உடனடியாக துவங்கப்பட்டது. முதல் சீசனில் அண்ணன் -தம்பிகள் பாசம் மையமாக இருந்த நிலையில், இரண்டாவது சீசனில் அப்பா -மகன்களின் உறவை மையமாக கொண்டு எபிசோட்கள் வெளியாகி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.