பல்லடம் பிரதமர் மோடியின் கூட்டத்துக்குக் கட்டாய வசூல் செய்யவில்லை என்று தமிழக பாஜக விளக்கம் அளித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம்,பல்லிடம் அருகே நடைபெற உள்ள பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண்,என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா வில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அங்குப் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. நேற்று பொதுக்கூட்ட மைதான அரங்கில் பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்பட மாநில, […]