ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தால் வந்த யோகம்.. அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நடிகை..எவ்வளவு தெரியுமா?

சென்னை: 2014ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஃபக்லி படம் மூலம் சினிமாவில் அறிமுகமான கியாரா அத்வானி தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் கியாரா அத்வானி தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளார். நடிகை கியாரா அத்வானி 2016ம் ஆண்டு வெளியான எம்.எஸ். தோனி படத்தில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.