திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முத்தான 36 வாக்குறுதிகள் – தேர்தல் அறிக்கை முழு விவரம்!

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அதில்,  மக்கள் நலனை காக்கும் 36 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  அதன்படி முதல்கட்ட தேர்தல்  ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து,  ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.