ஐபிஎல் போட்டியைக் காண ரசிகர்களுக்கு இலவச பேருந்து பயணம்

சென்னை நாளை சென்னையில் நடைபெறும் ஐ பி எல் கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்களுக்குப் பேருந்து பயணம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 முதல் ஏரல் 7 வரை ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் நடைபெறுகிறது. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. போட்டிக்கான டிக்கெட் இணையத்தில் விற்பனை செய்யப்பட்டு இணையதளம் முடங்கும் அளவிற்கு சி.எஸ்.கே. ரசிகர்கள், போட்டியைப் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளனர். ரசிகர்களுக்கு மேலும்  ஒரு இனிப்பான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.