நடிகர் விவேக் மகள் திருமணம்.. திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தந்தையின் நினைவாக பரிசு…

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகள் தேஜஸ்வினி திருமணம் சென்னையில் நேற்று எளிமையாக நடந்தது. விவேக்கின் மகள் தேஜஸ்வினிக்கும், பரத் என்பவருக்கும் விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விவேக் வீட்டில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. 2021ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்த நடிகர் விவேக்கிற்கு தேஜஸ்வினி, அமிர்தா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். “க்ரீன் கலாம்” என்ற திட்டத்தின் மூலம் ஒருகோடி மரக்கன்றுகள் நடவேண்டும் என்பதைக் கனவாக வைத்து அதனை செயல்படுத்தி வந்தார் நடிகர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.