‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை

கள்ளக்குறிச்சி: ‛‛நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணத்தை கொடு. மற்றபடி பணத்தை வேஸ்ட் செய்யாத’ என செயல்வீரர்கள் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியின் அதிமுக வேட்பாளர் குமரகுரு பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் கடந்த முறை அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.