கோவையில் திமுக வெற்றி உறுதி : கனிமொழி

கோவை திமுக துணைச் செயலர் கனிமொழி கோவையில் திமுக வெற்றி பெறுவது உறுதி எனக் கூறியுள்ளார். திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்டார்.பிறகு கனிமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். பேட்டியில் கனிமொழி.- ”நடை பெற உள்ள தேர்தலில் கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது. திமுக அரசு கடந்த மூன்றாண்டுகளில் மக்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.