மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார் மத்திய அமைச்சர் எல். முருகன்

டெல்லி: மாநிலங்களவை எம்.பி.யான எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவர் மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இன்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார். ஏழு மத்திய அமைச்சர்கள் உள்பட 49 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 5 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த காலியிடங்களுக்கான தேர்தல் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. 91 வயதாகும் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.