ஹாட்ரிக் வெற்றிக்கு காத்திருக்கும் மோடி! கங்கை கரை வாரணாசியில் பட்டொளி வீசி பறக்கும் காவி கொடி!

வாரணாசி:  லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதிகளில் பிரதமர் மோடி 3-வது முறையாக களம் காண்கிறார். வாரணாசி தொகுதியில் மோடி 3-வது முறையும் வெற்றி வாகை சூடி மீண்டும் பிரதமராவதை காண காத்திருக்கின்றனர் பாஜகவினர். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான காசிதான் வாரணாசி. வாரணாசி லோக்சபா தொகுதியில் மொத்தம் 5 சட்டசபை தொகுதிகள் உள்ளடங்கி உள்ளன.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.