ஒரிஜினல் ஸ்டண்ட்.. உயிரை பணயம் வைத்து நடித்த அஜித்.. கார் எப்படி கவிழ்ந்து கிடக்குது பாருங்க!

சென்னை: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை நடிகர் அஜித் தொடங்கவில்லை என ட்ரோல்கள் பறந்துக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த நவம்பர் மாதம் விடாமுயற்சி படத்துக்காக நடிகர் அஜித் தனது உயிரை பணயம் வைத்து எப்படி நடித்துள்ளார் பாருங்க என லைகா தரப்பு வீடியோ வெளியிடாமல் சுரேஷ் சந்திரா சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். நடிகர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.