Baakiyalakshmi serial: பாக்கியாதான் என் மருமகள்.. உறுதியாக முடிவெடுக்கும் பழனிச்சாமி அம்மா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக 1100க்கும் மேற்பட்ட எபிசோட்களை கடந்துள்ளது பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சேனலின் இரண்டாவது முன்னணி சீரியலாக தொடர்ந்து அதகளம் செய்து வருகிறது. கணவனால் கைவிடப்பட்டு விவாகரத்து பெற்ற படிப்பறிவு அதிகமாக இல்லாத பெண் எப்படி தனக்கு தெரிந்த சமையல் தொழிலை வைத்து முன்னேறுகிறார் என்பதாக இந்த சீரியல் கதைக்களம் காணப்படுகின்றன. இந்த

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.