சென்னை: காமெடி நடிகர்களை விவேக் அரவணைத்தது போல வேறு எந்தவொரு காமெடி நடிகரும் அரவணைத்து இருக்க மாட்டார்கள் என்பது ஒவ்வொரு உதவி காமெடி நடிகர்கள் பேசும் போதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி தான் நடிகராக மாற காரணமே விவேக் சார் தான் என புதிய பேட்டி ஒன்றில் விவேக் சாருடன் இணைந்து நடித்த