Kamal with Shruti: உலகநாயகனுடன் ஸ்ருதிஹாசன் சுவாரஸ்ய உரையாடல்.. நாளை வெளியாகும் வீடியோ!

சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் -இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து சமீபத்தில் இனிமேல் பாடல் வெளியானது.. இந்தப் பாடலுக்கான வரிகளை நடிகர் கமல்ஹாசனே எழுதிய நிலையில் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமே தயாரித்திருந்தது. இந்தப் பாடலுக்கு தானே இசையமைத்து பாடியிருந்தார் ஸ்ருதிஹாசன். மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான இனிமேல் பாடல் வரவேற்பை பெற்றதுடன் விமர்சனங்களையும் பெற்றது. இந்த பாடலில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.