Pandian stores 2: சரவணன் உள்ளிட்டவர்களை காக்க ராஜி அதிரடி.. கடுப்பில் முத்துவேல் குடும்பத்தினர்!

சென்னை: விஜய் டிவியில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மாஸ் காட்டி வருகிறது. அந்த வகையில் சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கீழே வழுக்கி விழுந்த தன்னுடைய அம்மாவை காப்பாற்றும் வகையில் ராஜி தன்னுடைய வீட்டிற்குள் சென்ற நிலையில் அங்கு வரும் முத்துவேல், சக்திவேல் மற்றும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.