தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு…

Latest News Water Management Fund : தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, நீர் மேலாண்மை பணிகளுக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.