மும்பையின் முக்கிய தொகுதி… பாஜக இறக்கிய 'பயங்கர வேட்பாளர்' – யார் இந்த உஜ்வல் நிகாம்?

Lok Sabha Election 2024: 2008இல் மும்பையின் பல இடங்களின் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட்ட உஜ்வல் நிகாமை (Ujjwal Nikam) பாஜக, வடகிழக்கு மும்பை தொகுதியில் களமிறக்கியிருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.