சென்னை: கார்த்தி நடிப்பில் 2018ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் தான் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சாயிஷா, பிரியா பவானி சங்கர், யுவராணி, அர்த்தனா பின்னு, விஜி சந்திரசேகர், சத்யராஜ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல்