காப்பீடு சர்ச்சை : இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் கே ராஜன் கண்டனம்

சென்னை பிரபல தயாரிப்பாளர்  காப்பீடு சர்ச்சை விவகாரத்தில் இளையராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இசையமைப்பாலர்  இளையாராஜவும் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியமும் நெருங்கிய ந நண்பர்கள் என்றாலும் தனது அனுமதி இல்லாமல் தாம் இசையமைத்த பாடல்களை பாடக் கூடாது என உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.  இந்த சர்ச்சை தற்போது மற்றவர்களிடமும் இளையராஜாவுக்கு ஏற்பட்டுள்ளது. இளையராஜா சமீபத்தில் தனது பாடல்களுக்கு காப்பி ரைட்ஸ் எனப்படும் காப்புரிமை வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பிறகு ரஜினியின் கூலி படத்தின் டைட்டில் டீசர், தனது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.