Trisha: சாய்பாபா உடன் பிறந்த நாள் கொண்டாட்டம்.. விஜய் கோயிலில் திரிஷா வழிபாடு?

சென்னை: நடிகை திரிஷா நேற்றைய தினம் தன்னுடைய பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டிய அடுத்தடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் பூங்கொத்துக்கொள்ளுடன் இருக்கும்படியாகவும் கேக் வெட்டும்படியாகவும் புகைப்படங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.