தொகுப்பாளினியாக மாறிய சன்னி லியோன்..என்ன நிகழ்ச்சி தெரியுமா!

சென்னை: ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் நிகழ்ச்சியின் 15 வது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. 2கே கிட்ஸ் இளைஞர்களின் ஆதரவை பெற்ற நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது.பாலிவுட்டின் பிரபல நடிகை சன்னி லியோனி தொகுத்து வழங்க இருக்கிறார். இந்தி தொலைக்காட்சி உலகில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கிறது. ஸ்ப்ளிட்ஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.