மாடலிங் டூ ஹீரோயின்.. ராய் லட்சுமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: ஒயிட் ப்யூட்டியான நடிகை ராய் லட்சுமி தனது 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் இணையத்தின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ராய் லட்சுமியின் சொத்துக் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 1989ம் ஆண்டு மே 5ந் தேதி பெங்களுரில் பிறந்தவர் தான் ராய் லட்சுமி. இவர் கல்லூரியில் படித்துக்கொண்டு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.