Aranmanai 4 Box collection: 4 நாள் வசூலில் அடித்து ஆடிய அரண்மனை 4… வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: சுந்தர்.சியின் அரண்மனை 4 படம் வெளியாகி திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில், சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் நான்காம் நாள் வசூல் எவ்வளவு என்பதை இப்போது பார்க்கலாம் கடந்த 2014 ஆம் ஆண்டு சுந்தர்.சி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.