பெரிய மச்சம் இருக்கு போல.. ரன்பீர் கபூரை தொடர்ந்து சல்மான் கான் ஜோடியாக மாறிய ராஷ்மிகா மந்தனா!

மும்பை: கன்னட திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய நிலையில், தற்போது பாலிவுட் நடிகையாகவே மாறிவிட்டார். ரன்பீர் கபூர் உடன் இணைந்து கடந்த ஆண்டு அனிமல் படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில், அடுத்ததாக சல்மான் கானுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தனது ரசிகர்களுக்கு சூப்பரான

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.