மருத்துவர்கள் தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட இடைக்கால அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவர்கள் தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட இடைக்கால அனுமதி வழங்க மறுத்துள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதி கோரி தமிழக மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஸ்ரீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையில் , மருத்துவர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.