பெய்ஜிங்: தைவானைச் சுற்றி சீனா போர்ப் பயிற்சி நடத்தியது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையே என்ன மோதல்.. அதன் வரலாறு என்ன.. இதில் அமெரிக்கா நிலைப்பாடு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். தைவானில் புதிய அதிபர் வில்லியம் லாய் பதவியேற்ற சில நாட்களில், தைவான் தீவைச் சுற்றி பெரியளவில் சீனா ராணுவ
Source Link
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/05/flag2-1716490077.jpg)