சென்னை தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாட்டிறைச்சி தயார் செய்ய வேண்டும் என அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி தமிழர்களை அவமதிக்கும் வகையில் மோடி கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்குத் தமிழர்களிடம் பிரதமர் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் சென்னையில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தின் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/05/annamalai-and-evks-elangovan.jpg)