கொரோனா பரவல் அதிகரிப்பு : கோவை விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை

கோவை கொரோனா பரவல் அதிகரிப்பால் கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனை நடைபெறுகிறது. தற்போது சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை புதிதாக 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இங்கு கே.பி.1 மற்றும் கே.பி.2 எனப்படும் 2 வகையான உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிக அளவில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.