பழைய குற்றால அருவி! சுற்றுலா பயணிகளுக்கு அதிரடி கட்டுப்பாடு.. இந்த டைமில் வந்தால் அனுமதி கிடையாது

தென்காசி: தென்காசி குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.